அஜீத் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை அஜீத்தின் 50-வது பிறந்த நாளான வரும் மே 1-ம் தேதி வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியாகும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீ்ட்டர் செய்தி இதுதான் :
