Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

20 வருட காமெடி..மீண்டும் ரஜினி படத்தில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாம் மிக ரசித்த காமெடி ஒன்று ஏற்கெனவே  அப்படியே வந்திருந்தால் நமக்கு எப்படி இருக்கும்…

ஆம்…

கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகத்தை தழுவி நவாப் நாற்காலி படம் எடுக்கப்பட்டிருந்தது.  ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த இப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.படத்தில் ஒரு காட்சியில் விசிட்டிங் கார்டில் நேசமணி பொன்னையா என்ற பெயரில் இருக்கும். அதை ரமா பிரபா, நாசமா நீ போனியா என்று வாசிப்பார்.

இதே காமெடியை காமெடியை 20 வருடங்கள் கழித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் பேசி இருப்பார்.

- Advertisement -

Read more

Local News