Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வித்தியாசமான வீக்லி டாஸ்க்… பிக்பாஸின் புதிய டாஸ்கால் விறுவிறுப்பூட்டும் போட்டியாளர்கள்! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் 8வது சீசனில் புதிய பிரபலம் ஒருவர் வர உள்ளார். குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் இதுவரை அதிகம் போட்டியாளர்களாக வந்துள்ளனர். இப்போது அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் வீட்டுக்குள் சேர இருக்கிறார். (இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களை காண, இந்த செய்திக்கு இடையில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்).

இந்த செய்தி மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலாக இருந்தாலும், சுனிதா சந்தோஷமாகத்தான் இருப்பார். ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி பெரும் பிரபலமடைந்தது.

உண்மையில், இவர்களது காதல் தொடர்பும் திருமணம் குறித்த பேச்சுகளும் வந்தன. ஆனால், அது நிகழ்ச்சிக்காக வழங்கிய கலகலப்பான கன்டென்ட் தான். இருந்தாலும் சந்தோஷ் வீட்டுக்குள் வந்ததால் இவர்களுக்கிடையே மீண்டும் ஒரு கெமிஸ்ட்ரி உருவாகினாலும் அதில் ஆச்சரியம் இல்லை.

- Advertisement -

Read more

Local News