Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய்யோடு கைகோர்க்கும் லாரன்ஸ் மற்றும் பாலா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் அரசியல் பிரவேசத்தை திரைத்துறையில் இருந்து பலர் ஆதரிக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மாற்றம் என்ற அமைப்பை உருவாக்கி சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமா தாண்டி, நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா மக்கள் மனதில் தனியிடத்தைப் பிடித்துள்ளனர். இதனால், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News