Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

ரஜினியின் கை முத்திரை ரகசியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியில் பொது இடங்களுக்கு சென்றால் அவர் தனது கை விரல்களால் முத்திரை வைத்தவாறே இருப்பார். ஆனால் அதை பெரிதாக யாரும் கவனித்திருக்க மாட்டோம்.

அந்த முத்திரையின் ரகசியம்  யாருக்காவது தெரியுமா..? அவரது  கையில் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் அழுத்தி பிடித்தவாறு இருப்பார். சினிமாவில் மற்றும் பொது இடங்களில் அவர் இருக்கும் இந்த முத்திரையை நீங்கள் பார்க்கலாம். இந்த முத்திரைக்கு பெயர் ஜிம் முத்திரை என்று சொல்வார்கள்.

இந்த ஜிம் முத்திரையை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. மேலும் மனதில் உற்சாகம் ஏற்படுதல்,ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த முத்திரை உதவுகிறது. அதனால் தான்  இந்த முத்திரையை ரஜினி பன்னுகிறார். 

- Advertisement -

Read more

Local News