ஜெய்பீம் படத்தில் குருமூர்த்தி என்ற சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் மிரட்டியவர் தமிழ். இந்த படத்தின் பிரபலமான இவர் 12 ஆண்டுகள் போலீஸாக பணியாற்றி உள்ளார். சிறு வயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவர் போலீஸ் வேலையை விட்டு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். மேலும் அசுரன் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். டாணாக்காரன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more