Thursday, October 10, 2024

பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு திருப்பு முனையாக இருக்குமா ‘யாத்ரீகன்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தர்ஷன், பின்னர் சினிமாவில் அறிமுகமாகி கூகுள் குட்டப்பா, ஐத்தலக்கா படங்களில் நடித்தார். கடைசியாக ‘காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் ‘யாத்ரீகன்’. ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் «வி.ஜி. தனலட்சுமி கோபாலன் தயாரிக்கிறார். சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரேம் நசீர் இயக்குகிறார். தர்ஷனுடன் மாளவிகா, காளி வெங்கட், ப்ராங்க்ஸ்டர் ராகுல், பானு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்கிறார், அபிஷேக் இசை அமைக்கிறார்.இப்படம் தர்ஷனுக்கு ஒரு முக்கிய திருப்பமாக இருக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News