தமன்னாவின் காதலரான விஜய் வர்மா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ‘நானும் தமன்னாவும் சேர்ந்து அடிக்கடி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வோம். அப்படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும் என்னிடம் 5000 ஃபோட்டோக்கள் இருக்கும். அதை சோஷியல் மீடியாவில் பகிரலாம். ஆனால் அவற்றை பகிரக்கூடாது என்று இருவருமே சேர்ந்து முடிவு எடுத்திருக்கிறோம். அந்தப் புகைப்படங்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவை. நாங்கள் இருவருமே ஒருவரையொருவர் ரொம்பவே மதித்துக்கொள்கிறோம் என்றார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more