Tuesday, November 19, 2024

சத்தமில்லாமல் நடந்துவரும் டிடி ரிட்டன்ஸ் 2 பாகத்தின் படப்பிடிப்பு! #DDreturns 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம்பாலா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. இதனை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார். இப்படம் சந்தானத்திற்கு மிகப்பெரிய வசூல் வெற்றி படமாக அமைந்தது.

சமீபத்தில் மீண்டும் பிரேம் ஆனந்த், சந்தானம் கூட்டணியில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார் என அறிவித்த பிறகு இதுகுறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News