Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கொண்டாட தயாரான ரசிகர்கள்… ரிலீஸ்க்கு ரெடியான வேட்டையன் படத்தின் மனசலாயோ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில், ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே போல இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அனிருத் அறிவித்திருந்ததார். இந்நிலையில் இந்த முதல் பாடலான ‘மனசலாயோ’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News