Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முனிஸ்காந்த் பேசும்போது, “இந்த படத்தை  முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார்.

மேலும் அவர், “நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News