Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட அதிக சம்பளம் பெற்றவர் இவர்தானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா படத்தில் சமந்தா ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது பிரபல நடிகைகள் பலர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவிலேயே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா உள்ளார்.இதற்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா ரூ.3 கோடியும். நோரா பதேகி ரூ.2 கோடியும், கரீனா ரூ.1.5 கோடியும் வாங்குகின்றனர். மேலும், கத்ரீனா மற்றும் மலைகா அரோரா ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News