பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகரும் விஜய் டிவி பிரபலமுமான சிவாங்கி. பிக்பாஸ் 8வது சீசனில் தான் கலந்து கொள்வதாக வெளியான ஒரு போஸ்ட்டை பார்த்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு தான் ஒருபோதும் கலந்து கொள்வது இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக சிவாங்கி பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தநிலையில் தற்போது இந்த பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064255.jpg)