Saturday, September 14, 2024

தேவரா பட ப்ரோமோஷனுக்காக வந்த ஆர்.ஆர்.ஆர் பட நாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

என்டிஆர் நடித்துள்ள தேவரா படம் தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் வெளியாகிறது அதேபோல் ஹிந்தியில் வெளியாகிறது, மேலும் ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படமும் விரைவில் வெளியாகவுள்ளது இந்த இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களுமே ஒரே நிகழ்ச்சியாக இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதேவியின் மகள் நடிக்கும் படம் என்பதாலும் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஆலியா பட் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையிலும் தேவரா படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாராம் ஆலியா பட்.

- Advertisement -

Read more

Local News