Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

ஓ மை காட் ரேஷ்மாவா இது… இப்படி ஸ்லிம் ஆகிட்டாரே…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா மற்றும் சீரியலில் நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் பல விஷயங்களை பேசி பரபரப்பை கிளப்பினார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம் டா மாப்பிள்ளை, விலங்கு வெப்சீரிஸ் போன்றவற்றில் விவகாரமான வேடங்களில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டி, வேகமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல பப்ளி நடிகைகள் ஸ்லிம்மாகி வரும் நிலையில், ரேஷ்மாவும் ஒல்லியாகி விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News