Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா – ரஜினியின் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் படம் ‘லால் சலாம்’.  இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஆகவே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு 34 நாட்கள் திருவண்ணாமலையில் நடந்தது.  அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய் என்பது வெளியாகி உள்ளது.

ரஜினி, முஸ்லீம் தொப்பி அணிந்து புது கெட்டப்பில் இருக்கிறார். மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News