Wednesday, April 10, 2024

நயன்தாரா ஏன் அப்படி பண்றாரு?: விக்னேஷ் சிவன் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனம் துவங்கி உள்ளனர். இதற்கான அறிமுக விழா மலேசியாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “நயன்தாராவை பொறுத்தவரை ஒரு விஷயம் சரியானது என தோன்றினால் மட்டுமே அதனை செய்ய முடிவெடுப்பார். அத்துடன் அதனை புரொமோட் செய்வார்.

அவர் பெரும்பாலும் தனது சொந்த படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவது இல்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார் ” என்று விக்னேஷ் சிவன் பேசினார்.

- Advertisement -

Read more

Local News