Thursday, April 11, 2024

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்ற போது அவரது கணவர் நிக் ஜோன்ஸ் சின்ன பையன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து

தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  அவர், “நான் உலக அழகி பட்டத்தை வென்றபோது எனக்கு  17 வயது.  அப்போது எனது கணவர் நிக் ஜோனாஸுக்கு 7 வயதுதான்” என்று தெரிவித்து உள்ளார்.

நிக்கும், “அந்த போட்டி லண்டனில் நடந்தது. அப்போது  எனதுது தந்தையுடன் அந்த விழாவை பார்த்தேன். அந்த உலக அழகியை நான் திருமணம் செய்துகொள்வேன் என அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News