Wednesday, April 10, 2024

இந்தியன் 2 – ரஜினி 171 – வணங்கான் அப்டேட்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் சித்ரா லட்சுமணன்.  இவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நேயர்களின் கேள்விகளுக்கு, லென்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பதில் அளித்து வருகிறார்.

திரைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்பில் இருப்பதால், இவரது பதில்கள் ஆதாரபூர்வமானவை.

இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகளில் சில…

@ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் எல்.சி.யு. உண்டா?

@ வடிவேலு நடித்த பிற மொழி படம் எது?

@ சூர்யாவுக்காக இயக்குநர் பாலா உருவாக்கியே அதே கதைதான், தற்போது வணங்கான் பட கதையா?

@ கமலின் அடுத்த படமாக வெளியாக இருப்பது எது?

@ பட ஆக்கத்தில் கவுண்டமணி தலையிடுவாரா?

@  சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்தது என்ன ஆனது?

@  மற்ற மொழிகளில், படமான தமிழ் நாவல் எது?

# இந்த கேள்விகளுக்கும் இதே போன்ற வேறு சுவாரஸ்யம கேள்விகளுக்கு விடை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

 

- Advertisement -

Read more

Local News