Thursday, April 11, 2024

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கும் யுவன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

2003ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படம் தான் யுவன் இசையமைத்த ஒரே விஜய் படம். இந்த படம் தோல்வியை தழுவினாலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – யுவன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News