Wednesday, April 10, 2024

“‘LCU’ என்றதும் விஜய் கிண்டல் செய்தார்!”: லோகேஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் லியோ திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம், “‘LCU’ (Lokesh Cinematic Universe)ல் வருமா” என்ற கேள்வி ஆரம்பம் முதலே ரசிகர் மனதில் இருந்து வருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, லோகேஷ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், “விஜயும் நானும் ஷூட்டிங்குல சினிமா பத்திதான் அதிகமா பேசுவோம். அப்போது ‘LCU’வை வச்சு கிண்டல் பண்ணியிருக்காரு., ‘LCU’ங்கிற பெயர் ரசிகர்கள் வச்சதுதான். அதை நான் எடுத்துக்கிட்டேன். விஜய் அண்ணா சோஷியல் மீடியால போடுற மாதிரி ‘லோகிண்ணா, லோகிண்ணா’ன்னு கூப்பிடுவாரு. இது மாதிரி ஷூட்டிங் ஸ்பாட் எப்பவும் ஜாலியாக இருக்கும்.” என கூறியுள்ளார்.

இதையடுத்து லியோ திரைப்படம் ‘LCU’வில் வரவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News