Thursday, April 11, 2024

  குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்க்கு பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் தனி இடம் இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி, நிறைவடைந்தது.

இந்த நிலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று,  “விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தன்னை பார்க்க வருமாறு கேட்ட குட்டி ரசிகையுடன் நடிகர் விஜய் இன்று வீடியோ காலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது.

- Advertisement -

Read more

Local News