Thursday, April 11, 2024

வாரி வழங்கிய வெற்றிமாறன்!  மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் செய்த ஒரு விஷயம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்போது வெற்றிமாறன் மற்றும் விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சேர்ந்து படக்குழுவினர்களுக்கு பரிசு வழங்கி உள்ளனர். அவர்களுடைய நீண்ட திட்டத்தில் அயராது உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கார்பென்டர்கள், பிளம்பர்கள், லைட் ஆபீசர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கியுள்ளனர்.

மேலும் விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது. இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு தரமான வெற்றி படத்தை வெற்றிமாறன் கொடுத்து உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News