Thursday, April 11, 2024

வடிவேலு நடிக்க மறுத்த காமெடி: ஆனா சூப்பர் ஹிட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம், நாயகன் என பல விதங்களில் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. குறிப்பாக இவர், அர்ஜூனுடன் இணைந்து நடித்த கிரி படத்தில் வரும் பேக்கரி காட்சி மிகவும் பிரபலம்.

ஆனால் இந்த காமெடி ஷூட் செய்யும்போது, ‘இது என்ன அக்கா என்றெல்லாம் சொல்றீங்க இது வேண்டாம்’ என்று இயக்குனர் சுந்தர்சியிடம் வடிவேலு கூறியுள்ளார். அதை கேட்ட சுந்தர்சி, ‘வடிவேலு உனக்கு அக்கா இருக்கா, எனக்கு ரெண்டு அக்கா இருக்கு தைரியமா நடி நல்லா இல்லனா சித்தினு மாத்திக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு வேண்டா வெறுப்பாக நடித்த வடிவேலுவுக்கு இந்த காமெடி காட்சி ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளா.

- Advertisement -

Read more

Local News