Thursday, April 11, 2024

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பட டிரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு – வாணி போஜன் ஜோடியாக  நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.   இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

சாகர் இசை அமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில்  தற்போது  டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

நாயகன் விக்ரம் பிரபுவுக்கு சாதாரண வெளிச்சத்தில் கண்கள் தெரியாது என்று டிரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

- Advertisement -

Read more

Local News