Thursday, April 11, 2024

“எல்லாத்துக்கும் சம்மதிச்சாத்தான் நடிக்க வாய்ப்பு!”: அதிரவைத்த ‘காதல்’ சுகுமார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர், காதல் சுகுமார்.  இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம், ஒரு பக்கம் விவேக் டீம் என இரண்டு இருந்தது.  இருவருமே என்னை ஒதுக்கினர். பல படங்களில் கமிட் ஆகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரை போய் திரும்பி வந்திருக்கிறேன்.  வடிவேலுவும் விவேக்கும். என்னை வாழவே விடவில்லை.

ஆண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண்கள் நிலைமை ரொம்ப மோசம். எல்லாத்துக்கும் சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தான் உட்கார வேண்டும்” என்று கூறி அதிரவைத்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News