Wednesday, April 10, 2024

ஜெ.நடனத்தை ரசித்த ஜனாதிபதி, ராகவன் பாடலுக்கு அழுதது ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1965ம் ஆண்டு, நம் நாட்டின் மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது.  அப்போது, எல்லையில் கடுமையாக போர் புரியும் வீரர்களை உற்சாகப்படுத்த, தமிழ்நாட்டில் இருந்து திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் சென்றனர்.

திரும்பும் வழியில் டில்லியில் அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு, இந்த கலைக்குழுவினருக்கு கிடைத்தது.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெயலலிதா ஒரு பாடலுக்கு நடனமாடினார்.. அடுத்து சந்திரபாபு பாடி ஆடினார், அதன் பிறகு, ஏ.எல்.ராகவன் ஒரு பாடலை பாடினார்..

முந்தைய இரு பாடல் – ஆடல்களை ரசித்த ஜனாதிபதி , ஏ.எல்.ராகவனின் பாடலைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திவிட்டார்..

அந்த பாடல் எது.. எழுதியவர் யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News