Wednesday, April 10, 2024

தலைவர் 170: அமிதாப்புக்கு ஒரு நாளைக்கு 10000000 சம்பளமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி நாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில் , 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அமிதாப் பச்சன் 15  நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது அதாவது ஒரு நாளைக்கு ரூ. ஒரு கோடி ரூபாய் சம்பளமாம்.

- Advertisement -

Read more

Local News