Thursday, April 11, 2024

ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார்.

இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News