Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
santhanam – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Apr 2024 05:43:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png santhanam – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sat, 27 Apr 2024 05:43:12 +0000 https://touringtalkies.co/?p=41519 சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.இதில் நடிகர் சந்தானம் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் இல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்புவும் அல்ல என்ற வசனங்கள் டிரெயிலரின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன இப்படி நேரடியாகவே விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் அசத்தியிருக்கிறார். இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் […]

The post விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… appeared first on Touring Talkies.

]]>
சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.இதில் நடிகர் சந்தானம் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் இல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்புவும் அல்ல என்ற வசனங்கள் டிரெயிலரின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன இப்படி நேரடியாகவே விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், மறைந்த நடிகர் லொள்ளு சபா சேசு உள்ளிட்ட பல நகைச்சுவைக் நடிகர்கள் நடித்து தயாராகி உள்ள படம் தான் இங்க நான் தான் கிங்கு திரைப்படம்.

சிம்பு மற்றும் விஷாலை நேரடியாக கலாய்த்த சந்தானம் நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை.இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்துறது தெரிஞ்சா நெட்பிளிக்ஸ்லையே ரிலீஸ் செய்வேனே என நயன்தாராவையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார் சந்தானம்.

இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனை, நடிகர்களை கலாய்த்து வசனம் என டிரெய்லர் மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

The post விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… appeared first on Touring Talkies.

]]>
ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/ Fri, 26 Apr 2024 11:15:39 +0000 https://touringtalkies.co/?p=41463 விக்ரம் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலன், சூர்யா நடித்த கங்குவா, தனுஷ்-ன் ராயன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் […]

The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலன், சூர்யா நடித்த கங்குவா, தனுஷ்-ன் ராயன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத் திரையுலகம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், அவேஷம், மற்றும் சேஷம் ஆகிய படங்கள் முதல் நான்கு மாதங்களில் 100 கோடியைத் தாண்டி தூள் கிளப்பி உள்ளன.

இருப்பினும் மற்றொரு புறம் ஃபைட்டர், படே மியான் சோடே மியான், மைதான் போன்ற படங்களின் தொடர்ச்சியான தோல்விகளால் பாலிவுட் திரையுலகம் சுமார் 600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் ரத்னம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அரண்மனை 4, கவினின் ஸ்டார் , கமல்லின் இந்தியன் 2, சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.இப்படியிருக்க பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.

]]>
திரையுலகை அதிர்ச்சிடைய வைத்த நடிகர் சேசு மரணம் https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5/ Wed, 27 Mar 2024 14:03:39 +0000 https://touringtalkies.co/?p=40361 “அச்சச்சோ அவரா? அவர் ரொம்ப பயங்கரமானவராச்சே… நான் யாருன்னு எங்கிட்ட கேக்குறதவிட ” என்கிற வசனம் மூலம் பிரபலமானவர் நடிகர் சேசு. சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் பரதநாட்டியம் நடனம் ஆடி அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார். தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து அவர்களிடம் பாராட்டும் வாழ்த்தும் பெற்ற சேசு, மாரடைப்பு காரணமாக கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். சர்க்கரை […]

The post திரையுலகை அதிர்ச்சிடைய வைத்த நடிகர் சேசு மரணம் appeared first on Touring Talkies.

]]>
“அச்சச்சோ அவரா? அவர் ரொம்ப பயங்கரமானவராச்சே… நான் யாருன்னு எங்கிட்ட கேக்குறதவிட ” என்கிற வசனம் மூலம் பிரபலமானவர் நடிகர் சேசு. சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் பரதநாட்டியம் நடனம் ஆடி அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார். தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து அவர்களிடம் பாராட்டும் வாழ்த்தும் பெற்ற சேசு, மாரடைப்பு காரணமாக கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருந்ததால் நுரையீரல், கிட்னி ஆகியவையும் அவருக்கு பாதிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளமுடியாத நிலையில் இருந்த சேசு நேற்று காலமானார்.

சேசுவின் இயற்பெயர் லட்சுமி நாராயணன். சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்து நடிகராக அறிமுகமானவர், தொடர்ந்து ரிமோட், துள்ளுவதோ இளமை உட்பட பல படங்களில் நடித்தார். சந்தனத்துடன் இணைந்து லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர், சந்தானம் நடித்த பல படங்களில் நடித்து சந்தானம் கூட்டணியின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

நண்பர்களிடம் உதவிகள் பெற்று கல்வி, மருத்துவம், இலவச திருமணம் என பலருக்கு உதவியாக இருந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்து வருகினறனர். இவருக்கு மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

The post திரையுலகை அதிர்ச்சிடைய வைத்த நடிகர் சேசு மரணம் appeared first on Touring Talkies.

]]>
பில்டப் திரைவிமர்சனம் https://touringtalkies.co/buildup-review/ Sat, 25 Nov 2023 00:48:38 +0000 https://touringtalkies.co/?p=38233 கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, நடிப்பில்  வெளியாகியிருக்கும் திரைப்படம் பில்டப். மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையான சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். […]

The post பில்டப் திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, நடிப்பில்  வெளியாகியிருக்கும் திரைப்படம் பில்டப். மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையான சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்.

அவ்வபோது தாத்தாவிற்கும் பேரனுக்கும் செல்ல சண்டைகள் வரும். இந்நிலையில், சுந்தர் ராஜனின் வீட்டில் அரசர் காலத்து கத்தி ஒன்றில் புதையலுக்கான ரகசியம் இருக்கிறது. அதைப் பற்றி மன்சூர் அலிகான் டீம் தெரிந்து கொண்டு அதை கைப்பற்ற வருகிறது.

தாத்தாவான சுந்தர் ராஜனிடம் அதற்குபதிலாக வைரக்கற்கள் தருவதாக கூற, அது கற்கண்டு என்று அதை விழுங்கி விட, சுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

இந்த சூழலில் நாயகி ராதிகா ப்ரீத்தி துக்கம் கேட்க குடும்பத்துடன் வருகிறார். இவரை பார்த்ததும் காதல் கொள்கிறார்.

கீரியும் பூனையுமாக எப்போதும் சண்டை போடும் சந்தானமும் அவரது தங்கையும் ஒரு சவால் விடுகின்றனர். தாத்தாவின் உடலை எடுப்பதற்குள் ராதிகாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று தனது தங்கையிடம் சவால் விடுகிறார் சந்தானம்.

இந்த  சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் .

நடிகர் சந்தானம் கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு கொடுத்திருக்கிறார். நகைச்சுவை கலந்த நடிப்பால் நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி, பார்ப்பதற்கு அழகாகவும், கதைக்கு தகுந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். சந்தானத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் ராதிகா.

இந்த படத்தின்  ஆனந்த ராஜ் மிகப் அற்புதமான நடிப்பை அர்பணிப்புடன் செய்திருக்கிறார் மற்றும் ஆடுகளம் நரேன்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலை எகிற வைக்கிறது குடிகாரனாக ஆடுகளம் நரேனும் பெண் வேடமிட்டு ஆனந்தராஜும் தங்களது காமெடி சரவெடியை சிதற விட்டிருக்கிறார்கள்.

மயில்சாமி, சாமிநாதன், மனோபால், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இவர்களும் தங்களது பணிகளை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துற்கு கட்சிதமாக பொருந்துகின்றனர்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை இயக்கி வரும் கல்யாண் இந்த படத்தையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஈர்க்கிறது. சிரிக்கவும், ரசிக்கவும்,கலகலப்பாக வெளிவந்திருக்கும் பில்டப் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.

The post பில்டப் திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘கிக்’ :வித்தியாசமான படம்: சந்தானம் https://touringtalkies.co/kick-movie-will-be-different-for-me-itself-says-santhanam/ Tue, 29 Aug 2023 01:16:28 +0000 https://touringtalkies.co/?p=35747 பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்.1-ம் தேதி வெளியாகும். இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது: தயாரிப்பாளர் நவீன் ராஜும், […]

The post ‘கிக்’ :வித்தியாசமான படம்: சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்.1-ம் தேதி வெளியாகும். இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது:

தயாரிப்பாளர் நவீன் ராஜும், இயக்குநர் பிரசாந்த்ராஜும் புதுச்சேரி வந்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்டமாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே வித்தியாசமான படமாக இது இருக்கிறது. ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற கான்செப்ட்டில் தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

The post ‘கிக்’ :வித்தியாசமான படம்: சந்தானம் appeared first on Touring Talkies.

]]>
சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? https://touringtalkies.co/santhanam-tanya-hope-starrer-kick-release-teaser-released/ Fri, 18 Aug 2023 06:47:56 +0000 https://touringtalkies.co/?p=35411 ஃபார்ச்சூன் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில்  சந்தானம் –  தான்யா ஹோப்  ஜோடியாக நடிக்கும் படம்  கிக். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இப்படம்  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை பார்க்கும்போது, முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது புரிகிறது.

The post சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? appeared first on Touring Talkies.

]]>
ஃபார்ச்சூன் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில்  சந்தானம் –  தான்யா ஹோப்  ஜோடியாக நடிக்கும் படம்  கிக். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இப்படம்  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரை பார்க்கும்போது, முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது புரிகிறது.

The post சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: டிடி ரிட்டர்ன்ஸ் https://touringtalkies.co/dd-returns-review/ Fri, 28 Jul 2023 02:12:42 +0000 https://touringtalkies.co/?p=34778 பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகம். ஒரு  காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர். […]

The post விமர்சனம்: டிடி ரிட்டர்ன்ஸ் appeared first on Touring Talkies.

]]>
பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகம்.

ஒரு  காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர். இவர்கள் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள்.

நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது.  இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது.  அவரது நண்பர்களோ, அந்த பணத்தை பாழடைந்த மாளிகையில் வைக்கிறார்கள். அதைத் தேடி சந்தானம் உள்ளிட்டவர்கள் அங்கு செல்ல.. மற்றவர்களும் அதே இடத்துக்கு வர.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ரசிகர்களை சிரிக்க  வைப்பதே குறிக்கோள் என்பதால், அதில் அசால்டாக வெற்றி கண்டு இருக்கிறார்கள்.  சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் மிரட்டுகிறார். சுரபிக்கு பெரிய அளவில் பாத்திரம் இல்லை.

லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.  டைமிங் டயலாக்குகளும் ரசிக்க வைக்கின்றன. அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரையும் கிண்டல் அடித்து உள்ளனர்.  பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என அதிரடிதான்.

இறுதியில் தெனாலிராமன் கதையை வைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் படம் ரசிக்கவைக்கிறது.

The post விமர்சனம்: டிடி ரிட்டர்ன்ஸ் appeared first on Touring Talkies.

]]>
டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! https://touringtalkies.co/dd-return-every-ghost-is-different/ Sat, 22 Jul 2023 06:13:56 +0000 https://touringtalkies.co/?p=34575 ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. சுரபி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆஃப்ரோ இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “ ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. நான் அடுத்து நான் நடித்த […]

The post டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! appeared first on Touring Talkies.

]]>
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

சுரபி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஃப்ரோ இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “ ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. நான் அடுத்து நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். இந்த  ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும்.  இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்,  குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்” என்றார்.

 

 

The post டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! appeared first on Touring Talkies.

]]>
கார்த்தியை கலாய்த்த சந்தானம்! https://touringtalkies.co/santhanam-teased-karthi/ Sat, 24 Jun 2023 08:28:44 +0000 https://touringtalkies.co/?p=33750 கார்த்தி மற்றும் சந்தானம் இணைந்து ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’  உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளனர். இந்த படங்களில் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. குறிப்பாக,, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில், ‘சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி’ என்ற காமெடிக் காட்சியில், சந்தானம் பெண் வேடமிட்டு நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.   அதில்  சந்தானத்தை கார்த்தி கட்டி அணைத்தபடி ஒரு காட்சி வரும். இந்த […]

The post கார்த்தியை கலாய்த்த சந்தானம்! appeared first on Touring Talkies.

]]>
கார்த்தி மற்றும் சந்தானம் இணைந்து ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’  உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படங்களில் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

குறிப்பாக,, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில், ‘சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி’ என்ற காமெடிக் காட்சியில், சந்தானம் பெண் வேடமிட்டு நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.   அதில்  சந்தானத்தை கார்த்தி கட்டி அணைத்தபடி ஒரு காட்சி வரும்.

இந்த படத்தை   சமூகவலைதளத்தில் பகிர்ந்த கார்த்தி,  ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்று பதிவிட்டு சந்தானத்தை கலாய்த்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, சிபி சத்யராஜ் கூட கமெண்ட்ஸ்களை பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து, நடிகர் சந்தானம் நடிகர் கார்த்தியைக் கலாய்க்கும் விதமாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில், அதே புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘வந்துட்டேன் வந்தியத்தேவன் மாமா…’ என்று பதிலுக்கு கலாய்த்துள்ளார்.

இரு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.

The post கார்த்தியை கலாய்த்த சந்தானம்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் வழியில் ஆர்.ஜே.பாலாஜி! https://touringtalkies.co/sivakarthikeyan-santhanam-competitor-actor-rj-mylai-balaji-vijay/ Sun, 29 Jan 2023 03:22:00 +0000 https://touringtalkies.co/?p=30054 எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்  ஆகிய படங்களில் நடித்த ஆர்.ஜே. பாலாஜி, தற்போது ‘ரன் பேபி ரன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது ”எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்” என்றார். மேலும், “சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது […]

The post விஜய் வழியில் ஆர்.ஜே.பாலாஜி! appeared first on Touring Talkies.

]]>
எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்  ஆகிய படங்களில் நடித்த ஆர்.ஜே. பாலாஜி, தற்போது ‘ரன் பேபி ரன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது ”எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

ஒரு இமேஜுக்குள் அடங்கிவிட கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன்” என்றார்.

மேலும், “சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.

சமீபத்தில்தான் விஜய், “நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.. எனக்கு நான்தான் போட்டி” என பேசியிருந்தார். அந்த ரூட்டில் போகிறாரோ ஆர்.ஜெ.பாலாஜி!  

The post விஜய் வழியில் ஆர்.ஜே.பாலாஜி! appeared first on Touring Talkies.

]]>