Wednesday, April 10, 2024

சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஃபார்ச்சூன் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில்  சந்தானம் –  தான்யா ஹோப்  ஜோடியாக நடிக்கும் படம்  கிக். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இப்படம்  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரை பார்க்கும்போது, முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது புரிகிறது.

- Advertisement -

Read more

Local News