Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Lokesh – Touring Talkies https://touringtalkies.co Sun, 31 Dec 2023 01:17:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Lokesh – Touring Talkies https://touringtalkies.co 32 32 தலைவர் 171: வில்லன் இவரா? https://touringtalkies.co/thalaivar-171-update-lokesh-movie-villain-character-vijay-sethupathi/ Sun, 31 Dec 2023 01:17:06 +0000 https://touringtalkies.co/?p=39338 தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய […]

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் – லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே விஜய்சேதுபதி இல்லன் வில்லன் ரோலில் நடிக்கமாட்டேன் என கூறியிருந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கப்பட்டாரா? https://touringtalkies.co/nayanthara-fired-from-lokesh-film/ Thu, 12 Oct 2023 05:28:53 +0000 https://touringtalkies.co/?p=37079 நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சித்ரா லட்சுமணன், திரைத்துறை பற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.. டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில். இந்த முறை அவர் பதில் அளித்த கேள்விகளில் சில.. கரகாட்டக்காரன் பட நடன இயக்குநர் யார்..? கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்கள் இயக்குநர்கள் ஆகி இருக்கிறார்களா? இறுகப்பற்று வசூல் எப்படி? தலைவர் 171 படத்துக்கு  ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்துகிறார்களா.. இது எந்த வகையில் வேறுபட்டது? சித்தா படத்தை ரஜினி பார்த்துவிட்டாரா? துருவ […]

The post லோகேஷ் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கப்பட்டாரா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சித்ரா லட்சுமணன், திரைத்துறை பற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.. டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில்.

இந்த முறை அவர் பதில் அளித்த கேள்விகளில் சில..

கரகாட்டக்காரன் பட நடன இயக்குநர் யார்..?

கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்கள் இயக்குநர்கள் ஆகி இருக்கிறார்களா?

இறுகப்பற்று வசூல் எப்படி?

தலைவர் 171 படத்துக்கு  ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்துகிறார்களா.. இது எந்த வகையில் வேறுபட்டது?

சித்தா படத்தை ரஜினி பார்த்துவிட்டாரா?

துருவ நட்சத்திரம் இரண்டு பாகங்களாக வருகிறதா?

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கும் படத்தில்  இருந்து நயன்தாரா நீக்கப்பட்டாரா?

இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கான விடைகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

The post லோகேஷ் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கப்பட்டாரா? appeared first on Touring Talkies.

]]>
“‘LCU’ என்றதும் விஜய் கிண்டல் செய்தார்!”: லோகேஷ் https://touringtalkies.co/vijay-teases-lcu-lokesh/ Sun, 08 Oct 2023 04:02:42 +0000 https://touringtalkies.co/?p=36948 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் லியோ திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம், “‘LCU’ (Lokesh Cinematic Universe)ல் வருமா” என்ற கேள்வி ஆரம்பம் முதலே ரசிகர் மனதில் இருந்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, லோகேஷ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், “விஜயும் நானும் ஷூட்டிங்குல சினிமா பத்திதான் அதிகமா பேசுவோம். அப்போது ‘LCU’வை வச்சு கிண்டல் பண்ணியிருக்காரு., ‘LCU’ங்கிற […]

The post “‘LCU’ என்றதும் விஜய் கிண்டல் செய்தார்!”: லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் லியோ திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம், “‘LCU’ (Lokesh Cinematic Universe)ல் வருமா” என்ற கேள்வி ஆரம்பம் முதலே ரசிகர் மனதில் இருந்து வருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, லோகேஷ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், “விஜயும் நானும் ஷூட்டிங்குல சினிமா பத்திதான் அதிகமா பேசுவோம். அப்போது ‘LCU’வை வச்சு கிண்டல் பண்ணியிருக்காரு., ‘LCU’ங்கிற பெயர் ரசிகர்கள் வச்சதுதான். அதை நான் எடுத்துக்கிட்டேன். விஜய் அண்ணா சோஷியல் மீடியால போடுற மாதிரி ‘லோகிண்ணா, லோகிண்ணா’ன்னு கூப்பிடுவாரு. இது மாதிரி ஷூட்டிங் ஸ்பாட் எப்பவும் ஜாலியாக இருக்கும்.” என கூறியுள்ளார்.

இதையடுத்து லியோ திரைப்படம் ‘LCU’வில் வரவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

The post “‘LCU’ என்றதும் விஜய் கிண்டல் செய்தார்!”: லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? https://touringtalkies.co/vijay-lokesh-issue-in-leo/ Fri, 06 Oct 2023 01:05:51 +0000 https://touringtalkies.co/?p=36907 நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரைத்துறை பற்றிய கேள்விகளுக்கு சுவையான பதில் அளித்து வருகிறார். அவர் பதில் அளித்த கேள்விகளில் சில… கிளைமாக்ஸை மாற்றச் சொன்னாரா இளையராஜா? அரவிந்த் சாமி என்ன ஆனார்? நிகில் முருகன் நடித்த பவுடர் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டதா? விஜய் புதிய படத்தில் சுதீப் இருக்கிறாரா? லியோவில் விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கான விடைகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..   […]

The post விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், திரைத்துறை பற்றிய கேள்விகளுக்கு சுவையான பதில் அளித்து வருகிறார். அவர் பதில் அளித்த கேள்விகளில் சில…

கிளைமாக்ஸை மாற்றச் சொன்னாரா இளையராஜா?

அரவிந்த் சாமி என்ன ஆனார்?

நிகில் முருகன் நடித்த பவுடர் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டதா?

விஜய் புதிய படத்தில் சுதீப் இருக்கிறாரா?

லியோவில் விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை?

இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கான விடைகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

The post விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? appeared first on Touring Talkies.

]]>
சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! https://touringtalkies.co/5-movies-of-surya/ Tue, 15 Aug 2023 05:51:41 +0000 https://touringtalkies.co/?p=35320 சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இன்னும் பட வேலைகள் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இரும்பு கை மாயாவி படமும் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது […]

The post சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இன்னும் பட வேலைகள் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இரும்பு கை மாயாவி படமும் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது புதிய படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர், “கங்குவா படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்து இருக்கிறது. நான் நடிக்க உள்ள 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும். வெற்றி மாறன் தற்போது விடுதலை 2-ம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும்.

விக்ரம் படத்தில் நான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் உருவாக உள்ளது. அந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை எனக்கு பிடித்துள்ளது. ரோலக்ஸ் படத்தை எடுத்து முடித்த பிறகு இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

The post சூர்யா – லோகேஷ் இணையும் ரோலக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
லியோ: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்! https://touringtalkies.co/leo-lokesh-shocked-vijay/ Wed, 12 Jul 2023 04:08:36 +0000 https://touringtalkies.co/?p=34298 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும்  லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, நா ரெடி என்ற பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இறுதிக்கட்டமாக விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, விஜய்யுடன் எடுத்த […]

The post லியோ: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும்  லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, நா ரெடி என்ற பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இறுதிக்கட்டமாக விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், இரண்டாவது பயணத்தையும் சிறப்பாக மாற்றியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே விஜய்க்கு லோகேஷ் இன்ப அதிர்ச்சி அளித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது விஜய் தொடர்பான படக் காட்சிகளை இரு நாட்களுக்கு முன்பாகவே எடுத்து முடித்திருக்கிறார் லோகேஷ்.

இதனால் விஜய், “எனக்கு ரெண்டு நாள் லீவ் கொடுத்துட்டீங்க” என சந்தோஷமாக சொன்னாராம்.

The post லியோ: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
லோகேசை பாராட்டிய சிம்பு! https://touringtalkies.co/simbu-praised-lokesh/ Sat, 25 Mar 2023 04:26:32 +0000 https://touringtalkies.co/?p=30961 மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்புவும் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது குறஇத்து, சிம்பு பேசுகையில் […]

The post லோகேசை பாராட்டிய சிம்பு! appeared first on Touring Talkies.

]]>
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்புவும் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இது குறஇத்து, சிம்பு பேசுகையில் “பத்து தல படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.  லோகேஷின் படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ள” என்று புகழ்ந்தார்.

இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் சிம்புவும் நடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

The post லோகேசை பாராட்டிய சிம்பு! appeared first on Touring Talkies.

]]>
மாநகரம்’ லோகேஷ் என்ன தேர்வு செய்ய காரணம்: சார்லி https://touringtalkies.co/maanagaram-lokeshs-reason-for-choosing-charlie/ Fri, 09 Dec 2022 06:59:00 +0000 https://touringtalkies.co/?p=28492 கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சார்லி. நகைச்சுவை, துணை நடிகராக 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் சார்லி. இந்த படத்தில் புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் லோகேஷ். என்னை தேர்வு செய்த போது ஆச்சரியமாக இருந்தது. எஸ்.ஆர் பிரபுவிடம் நான் கேட்டேன் எல்லாரும் புதுமுகம் என்னை மட்டும் ஏன்? புதுமுகங்களுடன் ஒத்து போகக்கூடிய முக மாக […]

The post மாநகரம்’ லோகேஷ் என்ன தேர்வு செய்ய காரணம்: சார்லி appeared first on Touring Talkies.

]]>

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சார்லி. நகைச்சுவை, துணை நடிகராக 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் சார்லி.

இந்த படத்தில் புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் லோகேஷ். என்னை தேர்வு செய்த போது ஆச்சரியமாக இருந்தது. எஸ்.ஆர் பிரபுவிடம் நான் கேட்டேன் எல்லாரும் புதுமுகம் என்னை மட்டும் ஏன்? புதுமுகங்களுடன் ஒத்து போகக்கூடிய முக மாக என்னை  பார்த்திருக்கிறார் .

லோகேஷ் என்ற படைப்பாளி என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இந்த படத்தில் நடிக்க காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சார்லி.

The post மாநகரம்’ லோகேஷ் என்ன தேர்வு செய்ய காரணம்: சார்லி appeared first on Touring Talkies.

]]>