Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
indian 2 – Touring Talkies https://touringtalkies.co Tue, 30 Apr 2024 13:10:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png indian 2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ Tue, 30 Apr 2024 13:10:06 +0000 https://touringtalkies.co/?p=41849 சன் பிக்சர்ஸுக்கு போட்டியாளராக கொடிக்கட்டி பறந்த நிறுவனம் லைக்கா. இப்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. ஆனால், லைக்கா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கடைசியாக வெளியிட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை. இதனால் லைக்கா நிறுவனம் தற்போது தயாரித்து வரும் அனைத்து படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. இந்த நிலைமை எப்போது மாறும் என்ற கவலையில் லைக்கா சுபாஸ்கரன் […]

The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.

]]>
சன் பிக்சர்ஸுக்கு போட்டியாளராக கொடிக்கட்டி பறந்த நிறுவனம் லைக்கா. இப்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது.

ஆனால், லைக்கா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கடைசியாக வெளியிட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை.

இதனால் லைக்கா நிறுவனம் தற்போது தயாரித்து வரும் அனைத்து படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. இந்த நிலைமை எப்போது மாறும் என்ற கவலையில் லைக்கா சுபாஸ்கரன் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்கு லைக்கா சுபாஸ்கரன் மட்டும் வரவில்லை. ஏனெனில், படப்பிடிப்புகள் பாதியில் நிற்கும் நிலையில் அவரைச் சந்தித்தால் தவறுணர்வு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த நிகழ்வை தவிர்த்தார்.

மேலும், சுபாஸ்கரன் தற்போது பெரிய நிகழ்வுகளையெல்லாம் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து வெளியிட்டால், லைக்கா நிறுவனம் பெரும் லாபத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஜூன் மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் லைக்காவுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.

]]>
பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5/ Mon, 29 Apr 2024 10:24:03 +0000 https://touringtalkies.co/?p=41645 நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு, அவர் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக, இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன. நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் […]

The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு, அவர் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக, இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்
ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்தப் படத்தில் ஒரு பாடல் படமாக்கம் இன்னும் முடியாமல் இருப்பதால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.இந்தியன் படத்தை போல இந்தியன் 2 படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, படக்குழு சார்பில் தகவல்கள் என்ன என்றால், மே 16ஆம் தேதியன்று, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் தனது படங்களை மட்டுமல்லாமல், இசை வெளியீடுகளையும் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடுவார். அந்த வகையில், இந்த படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d/ Sun, 28 Apr 2024 05:44:35 +0000 https://touringtalkies.co/?p=41576 பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறிவரும் நிலையில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. அதன்படி 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இல்லாமல் ஒரு வாரம் ஹவுஸ் புல்லாகி மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.இதுவரை […]

The post ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… appeared first on Touring Talkies.

]]>
பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறிவரும் நிலையில் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருவது தற்போது வழக்கமாகிவிட்டது.

அதன்படி 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இல்லாமல் ஒரு வாரம் ஹவுஸ் புல்லாகி மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.இதுவரை கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூல் பத்து கோடிக்கும் மேல் தாண்டி போய் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் கமல் படங்களை கையில் எடுத்து ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம்.விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படமும் மற்றும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படமும் ரீ ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம்.

இவற்றுள் குஷி படம் வருகின்ற மே மாதத்தில் 19ஆம் தேதியும், கமல் நடித்த இந்தியன் படத்தை வருகின்ற மே 30ஆம் தேதியும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம்.அதே சமயம் இவற்றுள் இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் இந்தியன் 2 படத்திற்கான மிகப்பெரிய ப்ரோமோஷனாக இருக்கும் லைக்கா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ரீ ரிலீஸ் ஆகபோகும் விஜய் மற்றும் கமல்லின் படங்கள் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… appeared first on Touring Talkies.

]]>
15 நிமிஷம் நடிக்க இவ்வளவு கோடியா? கஜானாவை நிரப்பும் கமல்… https://touringtalkies.co/15-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95/ Sun, 28 Apr 2024 04:58:23 +0000 https://touringtalkies.co/?p=41575 விரைவில் வெளியாகவுள்ளது இந்தியன் 2 திரைப்படம்.இதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.இதனிடையில் கல்கி படத்தில் உலகநாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவலை நீங்கள் கேட்டால் எல்லோரும் ஆடிபோவீர்கள். நடிகையர் திலகம் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்ட பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார்.அவரின் கதாபாத்திரம் கல்கியாக இருக்குமா என எதிர்பார்ப்பு கிளம்பியது. இப்படத்தில் […]

The post 15 நிமிஷம் நடிக்க இவ்வளவு கோடியா? கஜானாவை நிரப்பும் கமல்… appeared first on Touring Talkies.

]]>
விரைவில் வெளியாகவுள்ளது இந்தியன் 2 திரைப்படம்.இதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.இதனிடையில் கல்கி படத்தில் உலகநாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவலை நீங்கள் கேட்டால் எல்லோரும் ஆடிபோவீர்கள்.

நடிகையர் திலகம் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்ட பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார்.அவரின் கதாபாத்திரம் கல்கியாக இருக்குமா என எதிர்பார்ப்பு கிளம்பியது.

இப்படத்தில் கமலின் தோற்றம் நீட்டிக்கப்பட்ட காட்சிகளாக இருக்கும் என சொலாலப்பட்ட நிலையில் ஆனால் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.இந்த 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடியை சம்பளமாக கமல் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தியன் 2 படத்திற்கான சம்பளத்தை பல கோடிகளாக பெற்ற கமல் கல்கி படத்தில் 15 நிமிடங்கள் நடிக்க 20 கோடியை பெற்றது பெரிதும் ஆச்சரியத்தையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

The post 15 நிமிஷம் நடிக்க இவ்வளவு கோடியா? கஜானாவை நிரப்பும் கமல்… appeared first on Touring Talkies.

]]>
ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/ Fri, 26 Apr 2024 11:15:39 +0000 https://touringtalkies.co/?p=41463 விக்ரம் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலன், சூர்யா நடித்த கங்குவா, தனுஷ்-ன் ராயன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் […]

The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலன், சூர்யா நடித்த கங்குவா, தனுஷ்-ன் ராயன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத் திரையுலகம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், அவேஷம், மற்றும் சேஷம் ஆகிய படங்கள் முதல் நான்கு மாதங்களில் 100 கோடியைத் தாண்டி தூள் கிளப்பி உள்ளன.

இருப்பினும் மற்றொரு புறம் ஃபைட்டர், படே மியான் சோடே மியான், மைதான் போன்ற படங்களின் தொடர்ச்சியான தோல்விகளால் பாலிவுட் திரையுலகம் சுமார் 600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் ரத்னம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அரண்மனை 4, கவினின் ஸ்டார் , கமல்லின் இந்தியன் 2, சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.இப்படியிருக்க பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.

]]>
இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-2-%e0%ae%9f%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8/ Fri, 26 Apr 2024 10:46:14 +0000 https://touringtalkies.co/?p=41457 ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், படப்பிடிப்பு தளத்தில் துரதிர்ஷ்டவசமான விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் முன்னேற்றம் ஸ்தம்பித்தது. எனினும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா […]

The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், படப்பிடிப்பு தளத்தில் துரதிர்ஷ்டவசமான விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் படத்தின் முன்னேற்றம் ஸ்தம்பித்தது. எனினும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா வரரு என்ற வரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எண்ணூர் உட்பட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இதில் சேனாபதியின் ஓவியங்கள் உள்ளன.ரசிகர்களிடம் இதன் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது விரைவில் தெரியவரும். சேனாபதி கதாபாத்திரத்தாக கமல்ஹாசன் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரத்தை மேக்கப்காக செலவழித்துள்ளார்.

இந்தியன் 2 இல், கமல்ஹாசன் ஒரு தனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இது இந்த படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.

]]>
அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0/ Thu, 25 Apr 2024 08:57:24 +0000 https://touringtalkies.co/?p=41361 கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜய்யுடன் பைரவா, […]

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கில் சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழில் அவர் கடைசியாக ஜெயம்ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருந்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.வெகுவாக அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே சம்பாதித்தார். ஆனால் சைரன் படத்தை தவிர வேறேதும் தமிழில் பெரிதாக வாய்ப்பு வராமல் சைலன்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் பிரமாண்டமாக நடந்த இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் கீர்த்தி சுரேஷ்ம் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கவரக்கூடிய புடவையில் வந்த கீர்த்தி சுரேஷ்ன் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அந்தப் புடவையின் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது இதை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு ரூபாய் ஒரு புடவைக்கு செலவு செய்கிறாரே என ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

The post அப்படியென்ன கீர்த்தி சுரேஷ் புடவ மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு? ஓமைகாட் விலை தெரிஞ்சா ஆடிபோயிடுவிங்க….‌ appeared first on Touring Talkies.

]]>
டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… https://touringtalkies.co/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/ Mon, 22 Apr 2024 09:24:46 +0000 https://touringtalkies.co/?p=41123 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் என படங்களில் பிஸியாக சுழன்று வருகிறார் கமல்ஹாசன்.நாயகன் படத்துக்கு பின்னர் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் உடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல் கடந்த 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று KH 234 படத்தின் துவக்கம் குறித்த அப்டேட் வெளியானது.அதன்பிறகு கடந்தாண்டு கமல் பிறந்தநாள் […]

The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் என படங்களில் பிஸியாக சுழன்று வருகிறார் கமல்ஹாசன்.நாயகன் படத்துக்கு பின்னர் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் உடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல்

கடந்த 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று KH 234 படத்தின் துவக்கம் குறித்த அப்டேட் வெளியானது.அதன்பிறகு கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டைட்டில் தக் லைஃப் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது‌.இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்தனர். இவர்களுள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி கால் ஷீட் பிரச்சினை காரணமாக விலகியதாக கூறப்பட்டது.மீண்டும் அவர்கள் மணிரத்தினத்தோடு இணைந்துள்ளனர்.‌இவர்கள் மட்டுமின்றி சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நடிகர் கமல் தேர்தல் பிரச்சார பணிகளில் பிஸியாக இருந்ததால், மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் மணிரத்னம். ராஜஸ்தானின் ஜெய்ஸ்சல்மார் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில், சிம்புவும் த்ரிஷாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் ஃப்ரீயாக உள்ளதால் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார்.இதற்கிடையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடந்துள்ளது.இதைத்தொடர்ந்து டெல்லியில் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது.சிம்பு 2 வேடங்களிதும் கமல் 3 வேடங்களிலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிரத்தினம் கமல் மற்றும் சிம்பு ஆகியோரின் படப்பிடிப்பு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

The post டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.

]]>
விடாமுயற்சியை ஓரம்கட்டும் அஜித்? குட் பேட் அக்லிக்கு க்ரீன் சிக்னல்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ Sat, 13 Apr 2024 12:25:27 +0000 https://touringtalkies.co/?p=40989 மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இச்சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தனது அடுத்தப்படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியான நிலையில் அதே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமார், திரிஷா, […]

The post விடாமுயற்சியை ஓரம்கட்டும் அஜித்? குட் பேட் அக்லிக்கு க்ரீன் சிக்னல்? appeared first on Touring Talkies.

]]>
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இச்சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தனது அடுத்தப்படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியான நிலையில் அதே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் நடித்து வரும் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவராமல் உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் குமாரின் அடுத்தப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார்.

தற்போது நடிக்கும் எல்லா டாப் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்கள் மற்ற மொழி நடிகர்கள் என அனைவரையும் இணைத்து படங்களை எடுத்து பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெற்றியும் காண்கின்றனர். அதேபோல் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் பல பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டம் தீட்டி இருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிபாக பாலிவுட் ஸ்டார்களான நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் இவர்கள் இருவரிடமும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு வருவதாகவும் அதே போல் ஒரு பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.இதுகுறித்த சூப்பரான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு ஷூட்டிங் புறப்பட்டால் தான் அந்த படம் மேற்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகரும் என்றும் இல்லை என்றால் விடாமுயற்சி படத்தை ஓரம்கட்டிவிட்டு நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க புறப்பட்டுவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post விடாமுயற்சியை ஓரம்கட்டும் அஜித்? குட் பேட் அக்லிக்கு க்ரீன் சிக்னல்? appeared first on Touring Talkies.

]]>
ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95/ Sat, 23 Mar 2024 05:20:16 +0000 https://touringtalkies.co/?p=40096 பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது. உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது […]

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது.

உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை பற்றிய அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியாய் அமைந்தது. கமலின் மார்கெட் வேல்யூ டாப் ஆக செல்ல காரணம் விக்ரம் திரைப்படத்தின் சூப்பரான வசூல் தான்.நடிகர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் அசத்தும் உலகநாயகன் கமல், விக்ரம் படத்தினை தொடர்ந்து யாரோடு இவர் இணைய போகிறார் என எதிர்பார்பு இருந்து வந்தது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்திற்கு கமிட் ஆனார். இந்தியன்-2 படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல் நீண்ட கால இடைவெளிக்கு பின் மணி ரத்னத்துடன் இணைந்து அவரின் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அன்று முதல் இன்று வரை கொண்டாடும் டாப் கிளாசிக் திரைப்படம் தான் நாயகன். இதைவிட பலமடங்கு எதிர்பார்ப்பு இந்த தக் லைஃப் படத்தின் மீது எழுந்துள்ளது.

தக் லைஃப் படத்தின் அப்டேட் என்னவென்றால் ஒரு கதாப்பாத்திரம் என்றாலே உலக நாயகன் நடிப்பில் துவம்சம் செய்வார் தற்போது மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என்றால் சொல்லவா வேண்டும்.இந்த அப்டேட் தெரிந்த ரசிகர்கள் தக் லைஃப் படத்தின் கொண்டாட்டத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>