Friday, April 12, 2024
Tag:

நீரஜா

‘U’ சான்றிதழோடு திரைக்கு வருகிறது ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’..!

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரிப்பாளர் S.M.இப்ராஹிம் தயாரித்துள்ள திரைப்படம் ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’. இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன்  மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.   நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார்,  இரண்டாம் நாயகியாக  காயத்ரி நடித்துள்ளார். வில்லன்...