Wednesday, April 10, 2024

‘லியோ’ உடன் மோதும் சூப்பர் ஸ்டார் படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்துள்ள ‘லியோ’ தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு படம் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதே நாளில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படமும் வெளியாகிறது.

அனில் ரவிபுடி இயக்கfயுள்ள இப்படம், த்தில்
பாலகிருஷ்ணாவின் 108-வது படமாகும்.  இதில், காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகி உள்ளது.

படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் “பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும்” என்று  அவர் தெரிவித்து உள்ளார்.

தெலுங்கில் பெரும் அளவில் ரசிகர்களை பெற்றுள்ள பாலகிருஷ்ணாவின் படமும், லியோ ரிலீஸ் நாள் அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News