Wednesday, April 10, 2024

“தப்பிச்சு போகணும்னா…”: அதிரடி காட்டும் ‘பரம்பொருள்’ ட்ரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிலை கடத்தல் குறித்தும், அதற்கு எப்படி பேரம் பேசி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஹீரோவாக அமித்தாஷ் – காஷ்மிரா ஜோடியாக நடிக்க, முக்கிய கீ ரோல் கதாபாத்திரத்தில் சரத்குமார் தோன்றுகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. பரபரப்பான இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News