Thursday, April 11, 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி பேசும் ஒரே நடிகை!: சுஹாசினி அளித்த தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாகவே ரஜினி அதிகம் பேசமாட்டார். அதிலும் படப்பிடிப்பு தளங்களில், பேச்சே இருக்காது. தனது ஷாட் எப்போது என காத்திருப்பார்.  இயக்குநர் அழைக்கும் முன்னே சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வருவார்.

“ஆனால் ஒரே ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார் ரஜினி” என்று சமீபத்திய வீடியோ ஒன்றில் சொல்லி இருக்கிறார் நடிகை சுஹாசினி.

அவர் குறிப்பிட்ட நடிகை… ராதகா!

மேலும், “ராதிகாவின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் போலும். அதனால் மனம் விட்டு பேசுகிறாரோ என்னவோ” என்றும் தெரிவித்தார்.

.

- Advertisement -

Read more

Local News