Thursday, April 11, 2024

கர்ப்பிணி நடிகை கடலில் கவர்ச்சிக் குளியல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கன்.

இவரது மனைவியும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், பிகினி உடையில் கடலில் குளிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறும்போது, “எங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். இந்த நேரத்தில் நீச்சல் பயிற்சி எடுப்பது நல்லது” என்றார்.

- Advertisement -

Read more

Local News