Wednesday, April 10, 2024

என்னது கமல் மேக் அப் மேன்-ஆ இருந்தாரா?!: தேவா சொல்லும் ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் தேவா, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர், “சத்யராஜை பொறுத்தவரை எப்போதும் யூத்-ஆன பாடல் வேண்டும்  என்று கேட்பார். ‘என்னை மனதில் வைத்துக்கொண்டு டியுன் போடாதீங்க. அஜித்து போடுற டியூனை எனக்கு போடுங்க’  என்பார்.

தவிர, ‘மன்னமத ராசா..’ பாடல் மாதிரி வேணும் என அவர் கேட்டார். அதனால்தான் அடிதடி படத்தில், ‘உம்மா உம்மம்மா…’ பாடலை போட்டேன்.

நடிகர் ராமராஜன் அன்பாக பழகுவார். அவருக்கு நான்கு படம் பண்ணியிருக்கேன். மெட்டு போட்டவுடன், அவரிடம் போட்டுக் காண்பிப்பேன். பெரும்பாலும் அவர் படப்பிடிப்பில் இருப்பார். ஆனாலும் நேரம் ஒதுக்கி டியூனை கேட்டு பாராட்டுவார். தன்மையான மனிதர்.

கமலை எனக்கு சினிமாவுக்கு வரும் முன்பே தெரியும். அப்போது அவர் மேக் மேன் அவதாரம் எடுத்த இருந்தார்..” என்றார் தேவா.

கமலின் மேக் அப் மேன் அவதாரம் எப்படிப்பட்டது.. அப்போது நடந்த சுவையான சம்பவங்கள் என்ன..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News