Thursday, April 11, 2024

தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில், ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.  ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, காமெடியாக இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதையடுத்து இன்னும் மெருகேற்றி புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது.

இப்போதும், “பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் படம் என்கிறார்கள். ஆனால்  படத்தின் டிரெய்லர் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருக்கிறது”என கலாய்க்கிறா்கள்.

 

- Advertisement -

Read more

Local News