Wednesday, April 10, 2024

கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் நாகேஷின் மனைவி ரெஜினாவின் சகோதரர் செல்வராஜ். அவர் ஒருநாள் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு காரணம் என்று, ரெஜினா மற்றும் அவரது பெற்றோர்களை காவல்துறை கைது செய்தது. நாகேஷும்  கைது செய்யப்படுவார் என்ற யூகம் எழுந்தது.

அந்த நேரத்தில் நாகேஷுக்கு பட வாய்ப்புகளை தர, பலரும் யோசித்தனர். ஆனால் ஒரு இயக்குநர் மட்டும், தனது படத்தில் நாகேஷ்தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்.

அந்த இயக்குநர் யார்.. குறிப்பிட்ட வழக்கில் இருந்து நாகேஷ் எப்படி மீண்டார்..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_Oi0CA5QWqc

- Advertisement -

Read more

Local News