Thursday, April 11, 2024

மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சேரன் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய பொற்காலம் படத்தின் படப்பிடின்போது மீனாவின் பிறந்தநாள் வந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் முழுக்க முழுக்க கருவேலங்காடு. அங்கு பிறந்தநாள் கொண்டாட எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை. –

இருந்தாலும் காட்டிற்குள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களை தூவினோம். அதை மீனா எதிர் பார்க்கவே இல்லை.

அதன் பிறகு பார்க்கும்போதெல்லாம், அந்த பிறந்தநாளை மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறுவார்” என்று தெரிவித்து உள்ளார் சேரன்.

 

 

- Advertisement -

Read more

Local News