Wednesday, April 10, 2024

கே.பி.சுந்தராம்பாள் சூப்பர் ஸ்டார்!: நயனை வம்பிழுக்கும் கஸ்தூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டபோது, “இந்த முறை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று” என்று கூறி அதிரவைத்தார் கஸ்தூரி. (ஆனால் தடை ஏதும் இல்லை.)

மீண்டும் நயன்தாராவை வம்பிழுத்துள்ளார் கஸ்தூரி.

அதாவது, நயனை, லேடி சூப்பர் ஸ்டார் என்றே பலரும் அழைக்கிறார்.

இந்த நிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி, “நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அங்கீகரிக்க முடியாது. பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார்’ என்றார்.

இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News