Wednesday, April 10, 2024

சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதே நேரம், அளவுக்கு மீறிய கவர்ச்சி என்ற விமர்சனமும் வந்தது.

ஆனாலும் இன்று வரை அந்த பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டில் இருக்கிறது.   திரை பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆண் ஒருவர், பாடலில் தமன்னா அணிந்துள்ள உடை போலவே அணிந்து, இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News