Thursday, April 11, 2024

பழசை மறக்காத கமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி படத்தில் உட்பட பலர் நடித்து இருந்தனர். இதில் கமல், வயது முதிர்ந்த பெண்மணியாக நடித்து இருப்பார். இந்த மேக் ஆப்பை போட்டுவிட்டவர் ஹாலிவுட் மேக் அப் மேன், வெஸ்ட்மோர்.

இந்த மேக்-அப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், படப்பிடிப்பில் 5 மணி நேரம் கூட அந்த மேக்கப் இருக்காதாம்.

இவ்ளவு சிரமப்பட்டு கமல் நடித்த அவ்வை சண்முகி பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, படத்தின் மேக் அப் மேனை சந்திக்க கமல் விரும்பினார். அதன்படி கடந்த வரும், மேக் அப் மேன்வெஸ்ட்மோரை கமல் சந்தித்தார். வெஸ்ட்மோரின் மகளும் நடிகையுமான மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர்  இது குறித்து நெகிழ்ச்சியாக அப்போது கூறினார்.

- Advertisement -

Read more

Local News