Thursday, April 11, 2024

இந்தியன் 2வில் மீண்டும் அவ்வை சண்முகியாக வரும் கமல்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ வயதான பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார் கமல்ஹாசன். அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி அடைந்தது.

தற்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  இந்தப் படத்துக்காக கமல், மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் சில நிமிடங்கள் கமல், பெண் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News