Thursday, April 11, 2024

‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த காஜல், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு 2020-ல் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சமீபத்தில் ‘கோஸ்டி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது  கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் ‘காஜல் 60’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (ஜூன் 18) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News