Touring Talkies
100% Cinema

Friday, December 12, 2025

Touring Talkies

ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

sதமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை.

ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் படம். நாகேஷுடன் சச்சு நடித்த காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைத்தன.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துள்ளார் நடிகை சச்சு.

அவரது சுவாரஸ்யமான பேட்டையை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News