Thursday, April 11, 2024

இது ஆடையா.. ஆபாசமா? ரகுல் ப்ரீத் சிங் -கிடம் ரசிகர்கள் கேள்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தீரன் அதிகாரம் படத்தில் நடித்த ராகுல் ப்ரீத் சிங் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், அங்கங்கே துளையுடன் கூடிய ஆடை ஒன்றை அணிந்து படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், “இது ஆடையா, ஆபாசமா” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News