Thursday, April 11, 2024

த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வெளியான விஜயின் வாரிசு படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார்.
அவரிடம், “வாரிசா துணிவா எந்த படம் வெற்றி பெறும்” என கேட்கப்பட்டதற்கு, “இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. இரண்டு படங்களையும் தியேட்டரில் பார்ப்பேன்” என பதில அளித்தார்.
மேலும், வாரிசு படத்தில் இடம் பெறும், ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரசிகர்களோடு தியேட்டரில் வைப் செய்து ரசித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




- Advertisement -

Read more

Local News